Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் நேர்ந்த கோர விபத்து.. பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு..!

சீனாவில் ஏற்பட்ட ஹோட்டல் விபத்தில் 29பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சீனாவின் ஷாங்க்ஷி மாகாணம் ஜியான்பெங் என்ற நகரில் சென்ஹுவாங் என்ற கிராமத்தில் இரண்டு மாடிகள் கொண்ட பழமையான ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று 80 வயது முதியவர் ஒருவரின் பிறந்தநாள்  விழா அந்த ஹோட்டலில் நடைபெற்றது.  விழாவிற்கு முதியவரின் நண்பர்கள் உறவினர்கள் என்று பலர் வந்திருந்தனர்.  திடீரென காலை 9.40 மணி அளவில் ஹோட்டல் இடிந்து  விழுந்ததால் ஹோட்டலில் இருந்த அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கித் […]

Categories

Tech |