Categories
உலக செய்திகள்

இயேசுவை விட அதிகம் ”2,244 வயதுடைய ஆலிவ் மரம்” குவியும் சுற்றுலா பயணிகள் …!!

மான்டனிக்ரோ என்ற குட்டி நாட்டில் உள்ள ஆலிவ் மரம் ஒன்று அதிக வயதான மரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அந்த மரத்தின் வயது 2, 244 ஆண்டுகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. 30 அடி நீளம் , அகலம் பச்சைப்பசேலென்ற காணப்படும் இலைகள்  ஒழுங்கில்லாமல் பின்னிப் பிணைந்து முதல் பார்வையிலேயே இது ஒரு ஆலிவ் மரம் என்று அறிந்து கொள்ளக் கூடிய இந்த மரத்துக்கு என்று தனி சிறப்பு ஒன்று இருக்கிறது .இது இயேசு கிறிஸ்துவை […]

Categories

Tech |