சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருந்த சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது அவரவர் மொபைல் போன் தான். மக்கள் அடிக்கடி இந்த மொபைல் போன் […]
Tag: olx
குஜராத்தில் மாநிலத்தில் ஒற்றுமையின் சிலையை ஓ.எல்.எக்ஸ்-ல் விற்பனைக்கு வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளுக்கான அரசாங்க செலவினங்களை ஈடுகட்ட நர்மதா மாவட்டம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை ரூ .30,000 கோடிக்கு “விற்க” ஓ.எல்.எக்ஸ்-ல் விளம்பரம் செத்துள்ளார் குஜராத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர். அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை ஆணையர் நிலேஷ் துபே கூறுகையில், “ஓஎல்எக்ஸ் விளம்பரத்தை […]
OLX மூலம் ஒரு கிராமமே ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. OLX நிறுவனம் மூலம் பொருள்களை வாங்கவும், விற்கவும் செய்திருப்போம். சமீபத்தில் லட்சக்கணக்கான நபர்களிடம் சுமார் 100 கோடிக்கும் மேல் மர்ம கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. இதில் ஏமாந்தோர் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஆகையால் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தன. இதையடுத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், வடமாநிலத்தை சேர்ந்த […]
பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் OLX ஆப் மூலமாக 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப் மூலமாக மோசடி நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு ஏராளமான புகார் வந்தன. இது தொடர்பாக கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மோசடி கும்பலை ராஜஸ்தானிலிருந்து செயல்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு உள்ள கிராமத்தில் உலாவிய அவர்கள் மோசடிகளில் ஈடுபட்டதாக நரேஷ் பால் சிங் […]