2020 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி அன்று 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கொரோன வைரஸ் பரவுவது காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவும் வாய்ப்புகள் வரலாம் என தகவல் அளித்துள்ளனர். வருகிற மே மாதத்திற்குள் கொரோன வைரசை கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியை […]
Tag: Olympic
பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கும் பார்வையற்ற ஜூடோ வீரர் குறித்து விளக்கும் ஒரு செய்தி தொகுப்பு. திருவள்ளூர் மாவட்டம் சோலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் 85% பார்வை குறைபாட்டுடன் பிறந்துள்ளார். முழுமையான கண்பார்வை இல்லாவிட்டாலும் எதிர்நீச்சல் போட்டு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தனக்கென்று ஒரு அடையாளத்தை தேட முயற்சித்த மனோகரன் பாரா ஜூடோவை தேர்வு செய்து பயிற்சி பெற்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்படாத நிலையில் சென்னை நேரு […]
ஒலிம்பிக்கில் ஜூடோ விளையாட்டில் இரண்டு முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சீசன்பேச்சர் சிறுமிகளை பாலியல் வண்புர்வு செய்த குற்றத்திற்காக, ஆஸ்திரிய நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் சீசன்பேச்சர் (59), கடந்த 1984, 1988 ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தனது நாட்டிற்காகத் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். 1989இல் ஓய்வு பெற்றபின், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் லைஃப் என்ற ஆஸ்திரியாவின் நிதியுதிவித் திட்டத்திற்குத் […]
2020_இல் டோக்கியோவில் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது வருகின்ற 2020ல் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான ஒரு வருட கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பான் நாடு தனது தொழில்நுட்பத்தில் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதை உலகறியச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ பொம்மைகளை ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ரோபோ பொம்மைகள் நீலம், இளஞ்சிவப்பு நிறங்களில்உருவாக்கப்பட்டுள்ளன. இதற்க்கு மிரைடோவா, சொமைட்டி என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது […]
வருகின்ற 2020_இல் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 2020ல் ஜப்பான் நாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பதால் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில் ஒரு வருட கவுண்ட் டவுன் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான சிறுவர்கள், குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் விழாவில் சில தலைவர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பார்ப்போரை கண் கவர செய்யும் வகையில் பாரா ஒலிம்பிக் போட்டியின் சின்னமாக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிளான நகரும் கைகள் மற்றும் கால்களை கொண்ட ரோபோ,டொயோட்டொ கார்பரேஷன் சார்பில் […]
ராஜஸ்தான் மணிலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் இருவர் களம் காணுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களாக விளையாடிய ராஜ்யவர்தன் சிங் ராவுதர் (49) மற்றும் கிருஷ்ண பூணியா (36) ஆகியோர் வேட்பாளராக மோதுகின்றனர். ராஜ்யவர்தன் சிங் தற்போது பாஜக கட்சியில் நிர்வாகியாகவும், மத்திய அமைச்சரைவையிலும் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜோஸியை தோற்கடித்தார். இந்நிலையில் பாஜக சார்பில் […]