இந்தாண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வோம் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் ஏற்கனவே தேர்வாகிவிட்டன. இவ்விரு அணிகளும் சமீபகாலமாக தொடர் வெற்றிகளை பெற்றுவருவதால் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பதக்கம் வெல்லும் […]
Tag: Olympic competition
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் க்ரூவ் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டியதால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டார். […]
7 நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப் சிலம்ப போட்டியில் மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]