Categories
தேசிய செய்திகள்

எதிர்கட்சியினர் தொடர் முழக்கம்…… மக்களவையை நாளை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா!

எதிர்கட்சியினர் தொடர் முழக்கம் காரணமாக மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ஜனநாயக கட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது- ஓம் பிர்லா

இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்களால்  உடைக்க முடியவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.  நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தெய்வ இதய பூமியான இந்தியாவின் சகோதரத்துவத்தை கற்றுக் கொள்வதற்காக உலகமெங்கிலும் இருக்கும் மக்கள் வருகின்றனர் என்றார். இந்தியாவுக்கான விடுதலைப் போராட்டத்தின் போது ஊடகங்களை சுதந்திர போராட்டகாரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறிய ஓம்பிர்லா வலுவான ஜனநாயகத்திற்கு ஊடகங்கள் தனி தன்மையுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றார்

Categories
தேசிய செய்திகள்

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ….!!

மக்களவையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடுப்பு மசோதா , அணைகள் பாதுகாப்பு மசோதா , தேசிய மருத்துவ கமிஷன் , காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா என பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்ற பட்டது.  பாரதீய ஜனதா கூட்டணிக்கு மக்களவையில் மிகப்பெரிய பெரும்பான்மை இருப்பதால் கூச்சல் குழப்பம் ரகளை என்றெல்லாம் இருந்தாலும் மசோதாக்கல் அதிகளவில் நிறைவேற்ற பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடர் இரவு 10 மணிக்குப் […]

Categories

Tech |