வாயுத்தொல்லையால் எவ்வளவு தான் அவதிப்படுவார்கள்.. அதாங்க உங்களுக்காக எளிமையா ஒரு டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க..! நிறைய பேருக்கு வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல், வயிறு குத்துவது, தொடர் ஏப்பம், வாயு வெளியேற்றம் இன்மை, இதுபோன்ற பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்றால் செரிமானத்தின் போது உதவக்கூடிய வாயுதான். இந்த வாயு உடலில் அதிகமாகும் பொழுது தான், வாயுத்தொல்லை பிரச்சனை உருவாகிறது. குறிப்பாக உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை செய்பவர்கள் தான் இந்த வாயுத் தொல்லை […]
Tag: omam
தேவையான பொருட்கள்: சுக்கு – சிறிய துண்டு ஓமம் – 1 ஸ்பூன் திப்பிலி – 1 பெருங்காயம் – 1/4 ஸ்பூன் வேப்பங்கொட்டை – 1 செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இவைகளை மாவாக அரைத்து , வெந்நீரில் கலந்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை , குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி அத்தனையும் வெளியேறி விடுகிறது .
மருந்துப்பொடி தேவையான பொருட்கள் : சுக்கு – 1/2 கிலோ திப்பிலி – 10 கிராம் மிளகு – 2 டேபிள்ஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் மஞ்சள் – சிறிய துண்டு ஜாதிக்காய், ஜாபத்திரி, லவங்கம் – சிறிதளவு பனைவெல்லம் – 100 கிராம் செய்முறை: முதலில் மேற்கண்ட பொருட்களை தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும். இந்தப்பொடியுடன், பனை வெல்லப்பாகு , நெய்யில் வறுத்த ஜாதிக்காய், ஜாதிபத்திரி, லவங்கம் […]