Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 1,00,000 சம்பளம்”… OMCL நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

Overseas Manpower Corporation Limited (OMCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Staff Nurse காலிப்பணியிடங்கள்: 100 சம்பளம்: ரூ.80,000 – ரூ. 1,00,000 பணியிடம்: தமிழ் நாடு, சவுதி அரேபியா கல்வித்தகுதி: B.Sc / M.Sc/Ph.D வயது: 23-35 விண்ணப்ப கட்டணம்: இல்லை தேர்வு முறை: நேர்காணல் கடைசி தேதி: இன்று மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |