இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்களுக்கான பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரவீந்திர குப்தா என்ற விஞ்ஞானி ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ‘ஒமிக்ரான்’ வைரஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்ட ரவீந்திர குப்தா பரபரப்பு தகவல்கள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் […]
Tag: Omicron
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ், ஒமிக்ரான் வைரஸை சாதாரணமான ‘சளி’ என்று நினைத்து பலரும் அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழந்தவர்களும் உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் ஒமிக்ரானை சாதாரணமான சளி என்று நினைத்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். மேலும் […]
தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதல் முறையாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இது பல உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 77 நாடுகளில் இந்த ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவிவருகின்றது. தற்போது வரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்க […]