Categories
தேசிய செய்திகள்

புறப்பட்ட ஹெலிகாப்டர்கள்…. மீட்கப்பட்ட 14 சடலங்கள்… தீவிரமாக களமிறங்கிய வீரர்கள்… தொடரும் தேடுதல் பணி…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமாத் என்ற பகுதியில் பனி பாறை உடைந்து உருகியதால் தவுளி கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பெரு வெள்ளத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை, பாலங்கள் மற்றும் நீர்மின் திட்ட கட்டமைப்புகள் அனைத்தும் முழுமையாக அடித்துச் செல்லப்பட்ட தோடு, நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காணாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டிட பணிக்காக சென்றவர்…. வழியில் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சிவக்குமார் என்ற கட்டிட தொழிலாளி வசித்துவருகிறார். இவர் கட்டிட பணிக்காக சிமெண்ட் கலவை இயந்திரத்தை பள்ளிப்பட்டு பகுதிக்கு கொண்டு சென்றபோது, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஒரு சைக்கிளை எடுத்து அங்கு இருந்த ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவகுமார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

#டாஸ்மாக்: ON DUTY மது (வாங்க) அவசரம்!…ஸ்டிக்கரால் அதிர்ந்த போலீஸ்!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால்  40 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று டாஸ்மாக் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது பிரியர்கள் நீண்ட வரிசையில்  நின்று, பல மணி நேரம் காத்திருந்து சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றார்கள். மதுக்கடை திறந்ததில் இருந்து ஒரு பக்கம் வன்முறைகள் அதிகரித்தாலும்  மறுபுறம் அவர்களின் சேட்டைகள்  மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அதுபோல நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில்  குடிமகன் ஒருவர் On Duty மது வாங்க அவசரம் என்று  […]

Categories

Tech |