Categories
தேசிய செய்திகள்

பெரு வெள்ளத்தின் விளைவுகள்… 50 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… தொடரும் மீட்பு பணிகள்…!!

பனிப்பாறை உருகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் பனி பாறை உடைந்து உருகியதால் தவுளி கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை, பாலங்கள், நீர்மின் திட்ட கட்டமைப்புகள் போன்றவை முழுமையாக அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் இந்த வெள்ளத்தால் நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காணாமல் போயினர். அதோடு நீர்மின் நிலைய சுரங்கமானது […]

Categories

Tech |