Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ! அவங்களுக்கு என்னாச்சு… அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள்… பணியின் போது நடந்த விபரீதம்…!!

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரியில் சரஸ்வதி என்பவர் வசித்துவருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகரில் ஒரு பழைய வீட்டை வாங்கி இருக்கிறார். அங்கு தரைமட்ட தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் சத்யசாய் நகரில் வசித்து வரும் பெரியசாமி என்பவரும், கட்டிகானப்பள்ளி கீழ் புதூரில் வசித்து வரும் வெங்கடாஜலபதி மற்றும் முருகன் என்பவர்களும் ஈடுபட்டுள்ளனர். […]

Categories

Tech |