Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய ஓட்டுனர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லத்தை கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்த போது அதிலிருந்து ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அதன்பின் லாரி ஓட்டுனரை காவல்துறையினர் பிடித்து மினி லாரியில் இருந்த காய்கறி மூட்டைகளை சோதனை செய்துள்ளனர். இதில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் 120 லிட்டர் சாராயம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தங்க நாணயம் திட்டம்…. பொதுமக்கள் ஏமாற்றம்…. போலீஸ் நடவடிக்கை….!!

தங்க நாணயம் திட்டம் மூலமாக பல நபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள  சடாய் பகுதியில் சுரேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகின்றார். இந்நிலையில் தங்க நாணயம் என்ற திட்டம் ஒன்றை நடத்தி இதனில் 1,00,000 ரூபாய் முதலீடு செய்தால், 30 வேலை நாட்களில் தலா ஒரு கிராம் வீதம் 30 தங்க நாணயங்கள் வழங்கப்படும். இவற்றில் முதலீடு செய்த அசல் பணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே சமயத்தில் 2 பேர்…. சரமாரியாக தாக்கிய கள்ளக்காதலன்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஒரே சமயத்தில் 2 கள்ளக்காதலர்கள் வீட்டிற்கு வந்ததினால் ஏற்பட்ட மோதலில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் தாழனூர் பகுதியை சேர்ந்தவர் விதவைப் பெண்ணான இந்திரா. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்திரா கடந்த சில வருடங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி சேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணத்தினால் […]

Categories

Tech |