Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாணவி..‌.. கலைஞரின் மூர்க்கத்தனமான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெருக்கூத்துக் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெய்வணை கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெருக்கூத்து கலைஞர். இந்நிலையில் விஜய் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட தெருக்கூத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடித்துள்ளார். அப்போது மதியம் நேரத்தில் அதே ஊரில் இருக்கும் மாந்தோப்பு பகுதிக்கு விஜய் சென்ற போது 13 வயது 8-ஆம் வகுப்பு மாணவி ஆடு மேய்த்துக் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன டிப்பர்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

டிராக்டர் டிப்பரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிறுகரம்பலூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி டிராக்டரில் இருக்கும் டிப்பரை மட்டும் வயலில் நிறுத்திவிட்டு டிராக்டரை வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். அதன்பின் வயலுக்கு சென்று பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் காணாமல் போயிருந்ததை கண்டு கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி கிருஷ்ணமூர்த்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விற்பனை நடக்குதா…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாயக்கனேரி மலை கிராமத்தில் சோளக்கொல்லை மேடு பகுதியில் ராமலிங்கம் என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 40 சாராய பாக்கெட்டுகளை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொடுத்த கடனை கேட்ட வாலிபர்…. கடை உரிமையாளரின் கொடூர செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கொடுத்த கடனை திருப்பி கேட்ட வாலிபரை தாக்கியதால் சிக்கன் கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் பச்சூர் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகின்றார். அதன்பின் பாலுவிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தமிழரசன் 60 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இதனை அடுத்து கொடுத்த கடனை கேட்பதற்காக பாலுவின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மதுவில் மருந்து கலந்து விற்பனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுவுடன் மருந்து கலந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலபுலம்புதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் மதுபானம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரமேஷை கைது செய்து அவரிடம் இருந்த 10 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரை விசாரணை நடத்தியதில் அவர் டாஸ்மாக் கடையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடைவீதி உள்பட 4 பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடைவீதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில் அவர் பன்னீர் செல்வம் என்பதும், இவர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பன்னீர் செல்வத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் தனது கடையில் தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்நேரம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சக்தியை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாற்றம்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளியூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக அப்பகுதியில் வசிக்கும் முனிசாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |