Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான அம்சங்களுடன்….. பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி….!!!!

பிரபல One Plus நிறுவனத்தின் 48 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 60HZ refresh rate மற்றும் HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் 20W ஸ்பீக்கர் மற்றும் Dolby audio உள்ளது. இதில் HDMI Port – 2, USB Port – 2, Wifi Support போன்ற கனெக்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிக்கு 1 வருடம் warranty கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 26,999 ரூபாய் ஆகும்.

Categories

Tech |