நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் தொழில்நுட்ப பணியால் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை அடுத்த பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து அடி பம்பில் தண்ணீர் கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பழையபாளையம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி […]
Tag: ONGC
ONGC Petro Addition Limited நிறுவனத்தில் கீழ்கண்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிட துறைகள் : Marketing , Materials management , Mechanical maintence , Electrical maintence , Instrumentation maintence கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட துறைகள் சார்ந்த பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.opalindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் […]
கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு ஓஎன்ஜிசி கல்வி உதவி தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வரும் எஸ்சி , எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவ , மாணவிகள் 1,000 பேருக்கு ONGC நிறுவனம் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை திட்டத்தின் பெயர் : ONGC Scholership for SC/ST ஸ்டூடண்ட் உதவித் தொகை […]
மும்பை அருகே ஓ.என்.ஜி சி நிறுவன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 45 கி.மீ தூரம் உள்ள யுரானில் ஓ.என்.ஜி சிக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை ஒரு பகுதி திடீரென தீ பிடித்து பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி […]
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமென்று சோழமண்டலத்தில் பிறந்து , வளர்ந்தவனாக சொல்கின்றேன் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமி மழையில் செய்தியாளர்களை சந்தித்த TTV.தினகரன் கூறுகையில் , டெல்டா மாவட்ட மக்கள் காவிரி விவசாயப் பகுதி மக்களை அரசியல் கட்சிகளோ இல்லை , வேறு சமூக விரோதிகளை தூண்டி விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்த வில்லை. நமது வாழ்க்கை, விவசாயம் அழிக்கப்பட்டு விடும் என்கின்ற உணர்வோடு எல்லாரும் போராடுகின்றனர். மத்திய அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இந்த மீத்தேன் , ஹைட்ரோகார்பன் […]
பொறியியல் படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. ONGC-யில் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோ – சயின்ஸ் துறைகளில் கீழ் E1-லெவலில் பணிபுரிவதற்கு 785 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கேட் – 2019_ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். பணிகள்: அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோலஜிஸ்ட் பணி , கெமிஸ்ட் பணி , ஜியோபிசிஸ்ட் உள்பட 17 வெவ்வேறு பணிகள் நிரப்படடுகின்றது. மொத்த […]