டிவிங்கிள் கண்ணாவுக்கு வெங்காய கம்மலை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் பரிசளித்துள்ளார். நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கின்றது. விலை அதிகரித்து கொண்டே செல்வதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து தயார் செய்யும் உணவு வகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கின்றது. சென்னை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை 150ரூபாயை தாண்டியது. மேலும் விளைச்சல் இல்லாததால் வெங்காயம் […]
Tag: #OnionPrice
பாடா ஆற்றின் புகழ்பெற்ற ஹில்சா மீன்களை வாங்கினால் ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளனர். வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில்,யாரவது நாம் பொருட்களை வாங்கும் போது வெங்காயம் இலவசமாக பெற முடியுமா ? என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் . இதன் காரணமாக வெங்காயத்தை கொண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இவற்றை போன்ற சலுகைகள் நாடு முழுவதும் பரவியுள்ளன. அதில் முக்கியமானது “ஒரு சலுகை ஒரு செல்போன் வாங்கினால், […]
வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 200 வரை விற்கப்படுகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெங்காயத்தின் விலை சுமார் 150 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. சில்லரை சந்தையில் மட்டுமல்லாமல் மொத்த விற்பனையிலும் வெங்காய விலை ஏறியுள்ளது. இந்த விலையேற்றம் மேலும் ஏற்றத்தை சந்திக்கும் என்பதை காட்டுவதாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிகளவில் வெங்காயத்தை பயன்படுத்தும் மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிலும் வெங்காய விலை கடும் […]
உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியாக பெய்த மழை காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வழக்கத்திற்கு மாறாக பலமடங்கு உயர்ந்துள்ளதால் மிகவும் சிரமத்திற்கு […]
மத்திய அரசிடம் போதுமான வெங்காயம் இருப்பு இருப்பதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் அதிகப்படியாக பெய்த மழை , குறிப்பிட்ட காலங்களில் விரதம் இருந்து வருவதால் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் இருப்பு போதுமானதாக […]