மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதிதாக வெங்காய மூட்டைகள் குவிந்துள்ளதால் டெல்லி போன்ற பெருநகரங்களில் விலை குறைய வாய்ப்புள்ளது. சமீபத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தும் குறைவாக காணப்பட்டதால் விலை உயர்வு இரண்டு வாரங்களாக நீடித்தது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் வெங்காய வரத்து இரு மடங்காக உயர்ந்தது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கும் அதற்கு குறைந்தும் காணப்பட்டது. தற்பொழுது […]
Tag: onionrate
திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பதற்க்கு என்றே மீனாட்சிநாயக்கன்பட்டியில் தனியாக இயங்கிவரும் சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் இருப்பு மற்றும் விலை நிலவரம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து,புதுக்கோட்டையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்,இருப்பு வைக்கப்படும் கிடங்குகளையும் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் 50டன் வெங்காயத்திற்கு […]
வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்திருக்கிறது விரைவில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ 100 ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. தற்பொழுது அந்த மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தமிழக […]