ஆன்லைனில் பணம் வைத்து விளையாடிய காவல்துறை அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களை விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வலியுறுத்தும் காவல்துறை அதிகாரி ஒருவரே தவறான பாதைக்குச் சென்று தற்போது உயிரிழந்துள்ளார். ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஒருவர் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில், ஆரம்பத்தில் நன்றாக ஜெயித்து கொண்டிருந்த அவர், இதன் மூலமே நன்கு சம்பாதித்து விடலாம் போல என்று நினைத்து சக காவல் […]
Tag: online
இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இணையவழி கல்வியை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் […]
ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அலங்காநல்லூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சமயநல்லூரை சேர்ந்த சப்பாணி(வயது 46), மேலசின்னம்பட்டி அர்ச்சுனன்(வயது 40), கல்லணை பிரசாத்(வயது 23), கொண்டையம்பட்டி சத்தியசீலன்(வயது 38) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, மேலும் […]
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]
திருவண்ணாமலையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது. திருவண்ணாமலையில் ராணுவத்திற்கான ஆள் சேர்க்கும் முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை மாநகரை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1 முதல் […]
இந்தியா இலங்கை இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு 500 ரூபாய் விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 5ஆம் தேதி பத்தாம் தேதி போதிலும் ஏழாம் தேதி இன்று வரையிலும் கல்பத்திலும் ஏழாம் தேதி இன்று வரையிலும் பத்தாம் தேதி உணவிலும் போட்டியிட நடைபெறுகிறது. இதில் 27 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடக்கும் […]
வனப் பூங்காவில் பாதுகாவலரின் செல்ஃபோனை உபயோகித்து, குரங்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனநாட்டின் சாங்ஜோ பகுதியில் யான்செங் (Yancheng Wild Animal World) வனவிலங்கு பூங்கா இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் பூங்கா பாதுகாவலர் எல்வி மெங்மெங் (Lv Mengmeng), சீன இ-காமர்ஸ் தளத்தில் தனக்குத் தினசரி தேவைப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ப்ரைமேட் (குரங்கு) பசியுடன் இருப்பதை உணர்ந்த பாதுகாவலர் செல்ஃபோனை, அங்கேயே வைத்துவிட்டு உணவு எடுக்கச் சென்றுள்ளார். பின்னர், […]
ஆன்லைன் பாட்டுப்போட்டியான ஸ்ருதி சீசன்-2 நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் பாட்டுப்போட்டி என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டுப் போட்டியாகும். இது முழுக்க முழுக்க முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக நடத்தப்படும். தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சி உருவாக்கி வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடத்திவருகின்றனர். முதல் சீசன் கடந்த ஆண்டு நடந்தது. 60 நாள்கள் நடந்த இப்போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 283 […]
பிரதமர் மோடியின் நினைவு பரிசுக்கள் செப்டம்பர் 14 தொடங்கி 20 நாட்கள் நடைபெறுமென்று மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வார். அப்போது அவருக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்று , சந்தித்து பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். இந்த பரிசுப்பொருட்களை ஏலம் விட்டு இதில் இருந்து வரும் வருவாயை கங்கையை சுத்தம் செய்வதற்கான திட்டத்தின் செலவிற்க்கு வழங்குகின்றது.ஏற்கனவே மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஏலம் விட்டது.14 நாட்கள் […]
பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித் துறை தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை […]
அமெரிக்கா ஹெச்1பி விசாவுக்கு மின்னணு முறையில் முன்பதிவு செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற வகைசெய்யும் H1B விசாவுக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். ஆண்டுதோறும் 85 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், விண்ணப்பம் பெற தொடங்கி சில நாட்களிலேயே 85 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு விடுகின்றனர். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்படுவதில்லை. இதற்கு மாற்றாக முன்பதிவு செய்யும் திட்டத்துக்கு அமெரிக்கா […]
ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்கள் பொருள்கள் வாங்குவதால் கடை பொருள்கள் விற்பனை ஆவதில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர் . இந்தியாவில் அனைத்து பொருட்களையும் மக்கள் தற்போது ஆன்லைனில் வாங்க தொடங்கிவிட்டனர். ஆன்லைனில் கிடைக்காத பொருட்களே இல்லை என்பதாலும், விலை குறைவாக கிடைப்பதாலும் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தியாவில் இருக்கக்கூடிய பல சிறு குறு தொழில் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு கடைகளை இழுத்து மூடி வருகின்றனர். குறிப்பாக செல்போன் உதிரிபாகங்கள் அனைத்தும் ஆன்லைனில் […]