நாடு முழுவதும் வறுமையில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்க MI நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31 வரை நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்லூரி வளாகங்கள் அனைத்தும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு […]
Tag: onlineclass
ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போது சிறுவன் ஒருவன் தான் இருந்த இருக்கையிலேயே படுத்து தூங்குவது போன்றபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடப்பு கல்வியாண்டு பாடங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்யும் நோக்கத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறன. இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது […]
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் கட்டணமில்லாமல் பயிற்சி வழங்க E-Box நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை என இரண்டு துறையிலும் நவீன இனையதளங்களை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே நீட் […]
கல்வி முறையில் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது நம்மை அன்றாடம் பாடுபடுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. அந்த வகையில், இணைய வழிக் கல்வியில் ஒரு புதிய மாற்றத்தை இந்த வைரஸ் நோய் ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் வரை இணைய வழி கல்வி என்றால் அது கல்வி கற்பதற்கான கூடுதலான ஒரு வசதிக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இணைய வழி கல்வி இப்போது […]