Categories
உலக செய்திகள்

மக்களே DON’T MISS IT…. 100% சலுகை…. கட்டணமில்லா EMI…. அமேசான் அசத்தல் OFFER….!!

அமேசான் நிறுவனம் தனது பண்டிகை கால சலுகை ஆன “கிரேட் இந்தியன் சேல்” பெஸ்டிவலை அக்டோபர் 17-ஆம்  தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதே  போல் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 16 முதல் இந்த சிறப்பு விற்பனையில் கலந்து கொள்ளலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பல்வேறு டீல்களிலிருந்து ஷாப்பிங் செய்வதன்மூலம், 10% முதல் 100% வரை சலுகைகளை பெறலாம். மேலும் கட்டணமில்லா மாதத்தவணை, கேஷ்பேக்  உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளது.

Categories

Tech |