Categories
உலக செய்திகள்

இதை சரியாக செய்தால் தொற்று அதிகரிக்காது… ONS தலைவர் அறிவுரை…!!

பிரிட்டன்கள் அனைவரும் இத்தகைய செயலை பின்பற்றினால் கொரோனா அதிகரிக்காது என ONS தலைவர் கூறியுள்ளார். பிரிட்டன் நாட்டில் கொரோனா ஊரடங்கு பின்பற்றப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்காத நாடாக பிரிட்டன் உள்ளது என தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.  உலகில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாம் அனைவரும் கவனத்துடன் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினால், கொரோனா வழக்குகள் அதிகரிக்காமல் தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதேசமயத்தில் பேராசிரியர் […]

Categories

Tech |