Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஓகினோவாவின் புதிய பேட்டரி ஸ்கூட்டர் … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!!

ஓகினோவா நிறுவனத்தின் புதிய பேட்டரி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒகினோவா நிறுவனம்   பிரைஸ் புரோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ.71,900 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதில் 2 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியும், ஒரு கிலோவாட் டி.சி. எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார் வாட்டர் ஃப்ரூப் தன்மை கொண்டது. இந்த ஸ்கூட்டரின் எகானமி 30 முதல் 35 […]

Categories

Tech |