Categories
தேனி மாவட்ட செய்திகள்

உள்ளே வராதீங்க…. ”OPS மகன் OPR_க்கு எதிராக கறுப்புக்கொடி”…. இஸ்லாமியர்கள் கைது …!!

கம்பத்தில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுக மக்களவைத் தலைவரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் […]

Categories

Tech |