அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அந்த பதவியின் படியே குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது தொடர்பாக அனைத்து கட்சியிடமும் கருத்து கேட்பது தொடர்பாக ஒவ்வொரு கட்சியிடமும் தேசிய தேர்தல் ஆணையம் கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்த […]
Tag: OPS
அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி மோதி கொள்கிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அம்மா ஜெயலலிதா சொன்னது போன்று தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதிமுக நூற்றாண்டு காலத்திற்கும் ஆட்சியில் இருக்கும். எங்களுடைய தலைவர் ஓபிஎஸ் சொன்னது போன்று ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரிக்கும் போது பதவியில் இருப்பவர்கள் மட்டும் எதிர்க்கிறார்கள். நாங்கள் […]
வருடம் தோறும் ஓபிஎஸ் அதிமுக பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்க கவசத்தை மதுரையில் வங்கியில் இருந்து பெற்றுச் சென்று குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் காரணமாக அந்த பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தேவர் குருபூஜை விழாவில் தங்களுடைய செல்வாக்கை காட்ட ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக தயாராகி விட்டது. அதாவது தென் மாவட்டங்களில் தனக்கே ஆதரவு அதிகம் என்பதை காட்ட தேவர் […]
அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]
அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் நேற்று காலமான நிலையில், இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திண்டுக்கல், சின்னாளப்பட்டிக்கு இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா மூவரும் வருகை தரலாம் என்று கூறப்படுகிறது. ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கியது முதலே அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இன்னொரு பக்கம் சசிகலா, ஓபிஎஸ் இணையலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று மூவரும் ஒரே இடத்துக்கு வருவது தொடர்பான தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரு. மாயத்தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி திரு.மாயத்தேவர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது! என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக […]
அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் அதிமுக தரப்பில் இருந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்ரதீப் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. அதனைதொடர்ந்து கடந்த 11ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுகுழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். மேலும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியின் நலனுக்காக எதிராக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஒ.பி. ரவீந்திரநாத், ஓ.பி. […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கி நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இவரது ஆதரவாளர்களை அவர் நீக்குவதும், அவரது ஆதரவாளர்களை இவர் நீக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதிமுக வங்கி கணக்கை பயன்படுத்துவது தொடர்பாக சர்ச்சை நீடித்து வருகிறது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து வழக்கு நடைபெற்று வருகிறது. இருப்பினும் சசிகலாவும் நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் சென்று […]
அதிமுக ஒன்றிய தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றே பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து அறிமுகம் ஒருங்கிணைப்பாளர் ஓ […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களின் டிவிட்டர் பயோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். ஆனால் இன்னமும் இபிஎஸ் தன்னுடைய டுவிட்டர் பதிவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் பயன்படுத்துகிறார். ஓபிஎஸ் தன்னுடைய பயோவில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்டு இரட்டை தலைமையை வலியுறுத்துகிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி கட்சியை இரண்டாக இருக்கிறது. இருப்பினும் பல பிரச்சினைகளோடு அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்தால் 11ஆம் தேதி […]
சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது இல்லத்திலிருந்து பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு புறப்பட்டனர். இவர்களை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். இந்நிலையில் பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாக ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லாமல் தவிர்த்து விட்டனர். ஓபிஎஸ் தனது தர்ம யுத்தத்தை ஜெயலலிதா சமாதியில் தான் தொடங்கினார். […]
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கலுக்கான 2 நாட்கள் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பேசிய பன்னீர்செல்வம், இன்று தேர்தல் நடந்தால் திமுக 10 இடத்தில் கூட வெற்றி பெறாது என மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் கூறியுள்ளது. இனி வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை என அனைத்து தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் நிலையை உருவாக்க […]
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்து அவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை கட்சியை விட்டு நீக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து 30 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை ஓ.பன்னிர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து பிறப்பித்துள்ளனர். அதிமுகவிற்கு சசிகலா ஆதரவு எதிர்ப்பு என இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. தென் மாவட்ட அதிமுகவை சேர்ந்தவர் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர […]
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர் மற்றும் உணவகங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. மேலும் இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள் என்ற சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த அதிமுக தேர்தலில் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபோது சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து வங்கி உயரதிகாரிகள் அனைத்து கூட்டுறவு அடமான நகைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நகை கடையை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் தள்ளுபடி கிடையாது.அதனைதொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கி […]
திமுக அரசு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திமுக சொன்னதை நிறைவேற்றியுள்ளது என வீடியோ வெளியீட்டு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை விளக்கி இருந்தார். இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் அரசு நிறைவேற்றிய வாக்குறுதி குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி இருந்தார். இந்த நிலையில் பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரக்கூடிய வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். கல்விக்கடன் […]
சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.. தமிழக சட்ட பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான உரை தொடங்கிய போது, நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தன்னையும், கழகப் பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.. இதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்ட சபையில் சட்டப்படியே விசாரணை நடைபெறும்.. யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.. […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.. சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் திமுக பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் […]
நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு நிகழ்ச்சி மேடை அரசியல் கூட்டணி மேடையாக மாறியுள்ளது விவாத பொருளாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த மொழியில் உரையாற்ற முடியாதது […]
வாரிசு அரசியலை பாஜக படிப்படியாக ஒழித்துவருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் வாரிசு அரசியலை ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த […]
சட்டப்பேரவைக்கான தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் தற்போது அதிமுக தொண்டர்கள் கான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக் கட்சி தொண்டர்களுக்கு எழுதப்பட்டு இருக்கக்கூடிய கடிதத்தில் தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர் […]
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சொல்லி அதிமுக செயற்குழுக் கூட்டம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை அந்த கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்தது. அவரே பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தினார். ஆனால் ஜெயலலிதா மறந்த பிறகு அதிமுகவில் உருவாகியுள்ள இரட்டை தலைமை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகின்றது. சட்டமன்ற […]
முதல்வர் EPS துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடப் போவது யார் என்ற பேச்சு விவாதப்பொருளாக தமிழகத்தில் மாறியுள்ளது. இதற்கு செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து, அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அவசரம் காட்டியது தான். இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் EPS துணை முதல்வர் […]
கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக […]
கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இதுவரை 1,724 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் இருந்து சென்ற வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக […]
உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வரலாறு காணாத கடனை மக்கள் தலையில் சுமத்தி நிதிப் பகிர்விலும் உரிமை இழந்த அரசு என […]
கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸை வெற்றி கொள்ள நாம் நடத்தும் போரில் பொதுமக்கள் அரசுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மக்களின் உயிரை காக்க தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது உழைத்து கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசு தலைவணங்குகிறது என அவர் கூறியுள்ளார். மக்களின் வேதனைகளை நீக்க வேண்டும், அதனால் ஏற்படும் சோதனைகளை மாற்ற வேண்டும் […]
கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முகொரோனா தடுப்பு பணி,நிவாரண நிதி, கொரோனா வைரஸ் ழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு […]
மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக இன்று சென்னையில் பூமிபூஜை நடைபெற்றது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திரம் சமையலறையை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
தமிழ்நாடு பட்ஜெட் 2020 – 21இல் சமூக நலத்துறைக்கான ஒதுக்கீடு குறித்த தகவல்கள்… சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 4315.21 கோடி நிதி ஒதுக்கீடு. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினை செயல்படுத்த 2020-21 இல் 959.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ. 71 கோடி ஒதுக்கீடு. ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை வெளியிடப்படும். பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ. […]
தமிழ்நாடு பட்ஜெட் 2020-21இல் மின்சாரம் மற்றும் மாற்று எரிசக்திக்கான ஒதுக்கீடு குறித்த தகவல்கள். மின்சாரத்துறைக்கு ரூ .20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தென் மாநிலங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில் இணைப்பதற்கும், சென்னை-கன்னியகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்க்கும், துணைமின் நிலையங்களை மேம்படுத்தவும், ஓட்டப்பிடாரம் மற்றூம் விருதுநகர் துணைமின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும் 2020-21 நிதியாண்டில் 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சென்னையில் தியாகராய நகர் போல மாநகரத்தில் பிறப் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் 2020-21இல் கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்ப்போம். போக்குவரத்துத் துறை: 1,580 கோடி மதிப்பீட்டில், 2,213 பிஎஸ் ஸ்டேஜ் ஆறு மாசு கட்டுப்பாட்டு தரம் கொண்ட பேருந்துகள் வாங்க 2020-21 ஆம் ஆண்டில், 960 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடமிருந்து நிதியுதவி பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பேம் இந்தியா இரண்டு திட்டத்தின் கீழ், 525 மின்சாரப் […]
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21ஆம் நிதியாண்டில் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல்செய்த பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவை பின்வருமாறு: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21இல் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் 100 கோடி ரூபாய் செலவில் 2.50 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பும் திருச்சியில் 40 கோடி […]
டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ 30,000 கோடி வருவாய்கிடைத்துள்ளது என்று நீதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து […]
தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்ததற்கு ஸ்டாலின் கெடு விதித்துள்ளார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி […]
தமிழக அரசுக்கு ரூ 30,000 கோடி வருவாய் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளது என்று நீதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து […]
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் […]
ஒவ்வொரு மனிதனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் சுமத்தப்படுகிறது என்று பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகஸ்டாலின் , நிதியமைச்சர் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.இந்த ஆட்சியில் நிதிநிலை அறிக்கை பொருத்தவரையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை , வருவாய் பற்றாக்குறை , கடன்சுமை இதுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடன் சுமையை […]
தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டம் ஏதும் இல்லை என்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முகஸ்டாலின் , நிதியமைச்சர் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது. இந்த ஆட்சியில் நிதிநிலை அறிக்கை பொருத்தவரையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை , வருவாய் பற்றாக்குறை , கடன்சுமை இதுதான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. கடன் சுமையை பொருத்தவரைக்கும் […]
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்பு பேரவையை 17ஆம் தேதிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி […]
தமிழக பட்ஜெட்டுக்கு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆசிரியர் வட்டாரத்தில் பாரட்டை பெற்றுள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் […]
மத்திய அரசின் திட்டப் பட்டியலில் தமிழ்நாட்டின் 179 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2020-21ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஓதுக்கீடு அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்துவருகிறார். பெரும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ‘தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023’ வெளியிட்டிருந்தார். அந்தத் திட்டத்தில் உள்ள பல திட்டங்களை தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவருகின்றன ஏற்கனவே நாம் […]
சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கான பங்கு மூலதன உதவி, சார்நிலைக்கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிக்க ரூ.3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் 2020-21 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து குறித்த அறிவிப்புகள்: மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடம் விரைவில் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஜப்பான் […]
தமிழக பட்ஜெட்டில் இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் […]
தமிழக பட்ஜெட்டில் இந்து சமய அறநிலைத்துறைக்கு ரூ 281 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி […]