Categories
மாநில செய்திகள்

“நிலத்தை பறிப்பது வயிற்றில் அடிப்பதற்கு சமம்”…. கடும் கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசின் தோட்ட தொழிலாளர் விரோத கொள்கைக்கு அதிமுகவின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆயிரகணக்கான தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் டான்டீ நிறுவனத்தின் நிலத்தை பறித்து அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். ஒரு வேளை அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டும் என்று நினைத்தால் அங்குள்ள தொழிலாளர்களை வைத்து அங்கு இயற்கை வனமாக […]

Categories
மாநில செய்திகள்

“அந்த எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுங்க ஸ்டாலின்”….. கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்….!!!!

திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று பணியாற்று ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஊழியர்களை அவர் தகாத வார்த்தையில் பேசியதோடு, கை, கால்களை உடைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். திமுக எம்எல்ஏவின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இந்த செயலை கண்டித்து அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில், அரசு அதிகாரிகளை மீரட்டுவது, காவல்துறையினை மிரட்டுவது, ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக அரசின் மெத்தன போக்கே இது”….. கண்டனம் தெரிவிக்கும் ஓபிஎஸ்….!!!!

சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணையில் மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும், அணையின் முழு கொள்ளளவு வீணாகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக வந்துள்ள […]

Categories

Tech |