Categories
மாநில செய்திகள்

“OPS-EPS இரு தெய்வங்கள்”…. ட்ரெண்டாகும் வடிவேல் டயலாக்….. அதிமுக தொண்டர்கள் ரியாக்ஷன் இதுதான்….!!!!

ஒற்றை தலைமை விவகாரம் எழுந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி எதிர்த்தரப்பை விமர்சித்து பேசுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இதுதான் நிலைமை என்றாலும் சமீப நாள்களில் இருதரப்பு வார்த்தைகளில் சுற்று மூர்க்கமாக மோதுகிறார்கள். திரைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்கப் பயந்தார் என்று நாமக்கலில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவினர் கலவரம்…. போலீசில் ஆஜராக OPS-EPS க்கு சம்மன்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக் குழு கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக அருகில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் எடப்பாடி பழனிச்சாமி மச்சி ஓ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS – EPSஐ நீக்க வேண்டும்…. அதிமுகவில் பரபரப்பு…. தொடரும் குழப்பங்கள்…!!!!

ஓ பன்னீர்செல்வம் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கவேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் அதிமுக சட்ட விதிகளில் பன்னீர்செல்வமும், எடப்பாடியும் கொண்டுவந்த திருத்தங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தேர்தல் நடைபெற்றபோது திமுக உள்பட மற்ற கட்சிகளில் நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள்!

கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இதுவரை 1,724 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் இருந்து சென்ற வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

பல்வேறு பதக்கங்கள் வழங்கினார் முதல்வர்

குடியரசு தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகள் பல நடந்து வரும் நிலையில் சென்னையில் பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. கோவை நகர காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையம் எனும்  பதக்கத்தை  முதல்வர் பழனிசாமி வழங்கினார். நாகை மாவட்டதீயணைப்பு வாகன ஓட்டுநர் ராஜாவிற்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்டதை பாராட்டி வீர  தீர செயலுக்கான அண்ணா பதக்கம், முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதே போன்று பெண்ணை கடத்திய ஆட்டோவை துரத்தி பிடித்த இறந்த […]

Categories
அரசியல்

“இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமை” சிறப்பாக செயல்படும் அதிமுக – திண்டுக்கல் சீனிவாசன்..!!

கட்சியும், ஆட்சியும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், இரட்டை தலைமையால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும்  அதிமுக எம்எல்ஏக்கள் பேசத் தொடங்கினர். மேலும் அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார். […]

Categories

Tech |