Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

8 வழி சாலை தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு!!… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு !!..

எட்டு வழிச்சாலை தொடர்பாக வெளியான தீர்ப்பிற்கு  எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . எட்டு வழிச்சாலை திட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்து  சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வலி சாலை தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளது  மேலும் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நிலா உரிமையாளர்களிடமே 8 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . […]

Categories
அரசியல்

OPS , EPS-க்கு எதிராக வழக்கு தள்ளுபடி….. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி…!!

OPS , EPS-க்கு எதிராக முன்னாள் MP கேசி பழனிசாமி தொடர்ந்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகளில் இருந்து கொண்டு அதிமுக_வின்  form a , b ஆகிய முக்கிய படிவங்களில் கையெழுத்திட தடை விதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று  முன்னாள்  M.P கேசி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது அதிமுக விதிகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திலும் […]

Categories
அரசியல்

“எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை காக்கும் மோடி” கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேச்சு….!!

எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை பாதுகாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடமே இருக்கின்றது என்று தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு  வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள கருமந்துறை செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் […]

Categories
அரசியல்

அதிமுக வேட்பாளர் தீடிர் மாற்றம்….. OPS ,EPS கூட்டறிக்கை….!!

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வெளியூர்காரர் மற்றும் அறிமுகமில்லாதவர் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து இன்று அதிமுக_வின் தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி […]

Categories
அரசியல்

சுயேச்சை வேட்பாளராக அதிமுக முன்னாள் MLA …… ஆட்டம் காணும் அதிமுக…!!

அதிமுக_வின் முன்னாள் MLA விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகின்றார். அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்ட ,மன்ற வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சீட் கிடைக்காத அதிருப்தி  அதிமுக_வின் முன்னாள் அமைச்சர்  ராஜகண்ணப்பன்  அதிமுக தலைமையை கடுமையாக சாடி திமுக_வில் இணைந்தார். அதே போல அதிமுக_வின் செய்திதொடர்பாளராக இருந்த விளாத்திகுளம் முன்னாள்   M.L.A மார்கண்டேயன்   தன்னுடைய செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அப்போது அவர் கூறுகையில் அமைச்சர் கடம்பூர் ராஜீ அதிமுக_வை அழிக்க இருக்கின்றார் என்றும் ஓ. பன்னீர்செல்வம்அவரது மகனுக்கு M.P […]

Categories
அரசியல்

திமுக_வில் இணைந்த அடுத்த முன்னாள் M.L.A …….. அதிமுக_வினர் கடும் அதிருப்தி…!!

அதிமுக_வின் முன்னாள் MLA வி.பி கலைராஜன் முக.ஸ்டாலினை சந்தித்து திமுக_வில் இணைந்த்தார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி தேர்தல் பணியில் பிராதன கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர் . நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை […]

Categories
அரசியல்

இன்று தேனியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றார் எடப்பாடி….!!

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் சேலத்தில் இன்று தனது பிரசாரத்தை தொடங்குகின்றார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக […]

Categories
அரசியல்

” நாங்கள் தான் அதிமுக OPS சுயேச்சை ” பதவியை தூக்கி எறிந்த முன்னாள் MLA ….!!

முன்னாள் அதிமுக M.L.A மார்கண்டேயன்” நாங்கள் தான் அதிமுக OPS சுயேச்சை “என்று  கூறி அதிமுக_வின் செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் . தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாக உள்ளிட்ட கட்சிகள்  இடம்பெற்றுள்ளது . இதில் அதிமுக 20 பாராளுமன்ற தொகுதியில் அதிமுக_வும் , […]

Categories
அரசியல்

” கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர் ” பிஜேபியின் கொத்தடிமை OPS , EPS …… வெளுத்து வாங்கிய ராஜகண்ணப்பன்….!!

கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர் என்றும் பிஜேபியின் கொத்தடிமையாக OPS_யும் , EPS_யும் செயல்படுவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்   ராஜகண்ணப்பன் தெரிவித்தார் . அதிமுக கட்சி சார்பில் போட்டியிட இடம் கிடைக்காத காரணத்தால் அதிருப்தியான  அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக_வில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில் , திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல்

அமைதியாக சென்ற OPS , EPS ……அதிமுகவில் தொடர்கின்றதா குழப்பம்……!!

முதல்வர் , துணை முதல்வர் எவ்வித பதிலும் சொல்லாமல் கிளம்பி சென்ற நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக , பாஜக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி , தமாக மற்றும் N.R காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது . கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்து போட்டியிடும் […]

Categories
அரசியல்

அதிமுக_வின் நேர்காணல் 2_ஆவது நாளாக தொடங்கியது….!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்களின் விருப்பமனு மீது  நேர்காணல் நடைபெற்று வருகின்றது . நேற்று தொடங்கிய நேர்காணல் இரண்டாவதாக இன்றும் அதிமுக தலைமைஅலுவலகத்தில் நடத்து வருகின்றது . காலை மாலை என இரண்டு கட்டமாக நடைபெறும் நேர்காணலில் இன்று காலை திருவள்ளூர் , சென்னை  வடசென்னை , சென்னை மேற்கு , சென்னை தெற்கு , ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம் , அரக்கோணம் […]

Categories
அரசியல்

அதிமுக_வின் இரண்டாம் கட்ட நேர்காணல் தொடங்கியது….!!

மக்களவை தேர்தலுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகின்றது . அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் நேர்காணல் இன்றும் நாளையும் நடைபெறுகின்றது . இன்று காலை நடைபெற்ற நேர்காணலில் சேலம் , கள்ளக்குறிச்சி , நாமக்கல் , ஈரோடு , திருப்பூர் , நீலகிரி , கோயம்புத்தூர் , பொள்ளாச்சி மற்றும் விழுப்புரம் என 10 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் மதியம் இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் , விருதுநகர் , […]

Categories
அரசியல்

அதிமுகவின் நேர்காணல் நடைபெற்று வருகின்றது….!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 10_ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது . மேலும் அதிமுக தொண்டர்கள் விருப்பத்தால் விருப்ப மனுவின்  இறுதிநாள் பிப்ரவரி 14_ஆம் தேதியாக நீட்டிப்பு செய்யப்பட்டது .அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சுமார் 1,836 பேர் விருப்ப மனு அளித்தனர் .மேலும்  விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்றும் , நாளையும் ( 11 , […]

Categories
அரசியல்

அதிமுக வேட்பாளர்களிடம் இன்று நேர்காணல்……!!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்குகின்றது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும் , பாஜகவுக்கு 5 தொகுதிகளும்,  தேமுதிகவிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது . மேலும்  புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் மற்றும் புதுச்சேரி_யில்  என் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளும் அதிமுகவும் எந்தெந்த கட்சிகள்  தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் கலந்து ஆலோசித்து அறிவிக்க உள்ளதாக […]

Categories
அரசியல்

அதிமுக கூட்டணியில் தேமுதிக_விற்கு 4 தொகுதி ….. 21 சட்டமன்ற தொகுதியில் ஆதரவு…!!

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக_விற்கு ஆதரவு என்று ஒப்பந்தமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது .தொகுதிப் பங்கீடு செய்வதில் தொடர்ந்து  இழுபறி நீடித்து வந்தது இந்த நிலையில் அதிமுக கூட்டணி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் தேமுதிக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது . இதையடுத்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுண்ட் பிளாசா […]

Categories

Tech |