Categories
அரசியல் மாநில செய்திகள்

3 ஆண்டு நிறைவு – சாதனை புத்தகம் வெளியீடு ….!!

எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவாகி மூன்றாண்டு சாதனை புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினம் முதல் இன்றுவரை மூன்றாண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய அரசு என்னென்ன சாதனைகள் எல்லாம் செய்திருக்கிறது என்பது குறித்து தற்போது 7 புத்தகங்களாக வெளியிடும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த மூன்றாண்டுகளில் மொத்தமாக16,382 கோப்புகளில் முதலமைச்சர் பல்வேறு […]

Categories
அரசியல்

“ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்” பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு….!!

பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தமிழக   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, […]

Categories
அரசியல்

பொள்ளாச்சி A.நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கம்….!!

கோவை புறநகர் மாவட்டம் பொள்ளாச்சி நகரத்தை சேர்ந்த அதிமுகவின்  A.நாகராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்று அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் , கழகத்தின் கொள்கை- குறிக்கோள் , கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்தில் களங்கமும் அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் கோவை புறநகர் […]

Categories

Tech |