Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..அந்தஸ்து உயரும்..விருப்பங்கள் நிறைவேறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும், அரசாங்கம் விஷயம் சாதகமாகவே முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும், வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று புதியதாக வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுத்த செயல் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று பெண்களுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…விருப்பங்கள் நிறைவேறும்.. அனுசரித்து செல்லுங்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் ஏற்படும், அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது மூலம் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் உருவாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.  குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் போன்றவை ஏற்படலாம். மற்றவர்களுடைய கருத்துக்கு கூர்ந்து கவனித்து பதில் கொடுங்கள், […]

Categories

Tech |