ஆரஞ்சு பழத்தின் தோலில் வைட்டமின் சி நிறைந்து உள்ளதால், சருமத்திற்கு நன்மை தரும். தோலின் ஈரப்பதம் போக காய வைத்து, மைய அரைத்து பொடியாக்கி குளிக்கும் போது சோப்பு போட்டு குளிக்கலாம் அல்லது ஆரஞ்சு தோல் பொடியுடன், சிட்டிகை மஞ்சள், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேக் போடலாம். இது முகப்பரு, திட்டுகள் ஆகியவற்றை நீக்கி சருமத்தை பாதுகாக்கும்.
Tag: Orange
அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மாவட்டத்திலிருந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 19 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக ஆரஞ்சு மண்டலத்தில் இடம் பெற்றிருந்த அரியலூரில், தற்போது புதியதாக 19 […]
பழங்களில் மிக குறைவான கலோரிகளை கொண்ட பழம் ஆரஞ்சு பழம். இந்தப் பழத்தின் நன்மைகள் பற்றிய தொகுப்பு. கமலா ஆரஞ்சு இருக்கக்கூடிய விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய வேதிப் பொருள் உடலில் வைரஸ் தொற்று வராமல் தடுக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வர அதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும். கெட்ட கொழுப்பின் […]
பழ பாயசம் தேவையான பொருட்கள் : சேமியா- 1 கப் ஆரஞ்சு – 1 அன்னாசி – 2 ஸ்லைஸ் மாதுளை – 1/4 கப் கொய்யா – 1 திராட்சை – 15 பால் – 1 கப் சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: முதலில் பழங்களை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாறுடன், காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ […]
ஆரஞ்சு டீ தேவையான பொருட்கள் : டீ பேக் – 1 ஆரஞ்சு சாறு – 1 கப் சர்க்கரை – 1 டீஸ்பூன் ஐஸ்கட்டிகள் – 1/2 கப் புதினா இலை – 2 தண்ணீர் – 1 கப் எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ப்ளரில் […]
கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடல் எடையை குறைக்க உதவும். இத்தகைய சிறப்பான ஜூஸ் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: கேரட்-3 ஆரஞ்சு பழம்-2 எலுமிச்சை -1 செய்முறை: முதலில் கேரட்டை சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி அரைத்து ஜுஸ் எடுத்து கொள்ள வேண்டும். பின் ஆரஞ்சு பழத்தையும் தனியே ஜுஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு ஜுஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு விட்டு பருகினால் […]