Categories
உலக செய்திகள்

சுறாவை எதிர்கொண்ட 7 வயது சிறுவன்… நூலிழையில் உயிர் தப்பிய காட்சி.!!

கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்ட சிறுவனை சுறா மீன் தாக்கும் காணொலி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஆர்லாண்டோ பகுதியில் வசிக்கும் சாண்ட்லர் மூர் (7) என்ற சிறுவன், தனது தந்தையுடன் புதிய ஸ்மிர்னா கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளான். அப்போது, திடீரென்று மீன் ஒன்று வேகமாக சிறுவனின் சர்ஃபிங் பலகையில் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து கடலில் சிறுவன் தவறி விழுகிறான். பின்னர், சிறுவனின் சர்ஃபிங் பலகையில் பொருத்தப்பட்டிருந்த GoPro கேமராவை, அச்சிறுவனின் தந்தை ஆய்வு செய்துள்ளார். அதில், சிறுவனின் பலகை மீது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரத்தை துவங்கினார் டிரம்ப்..!!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப்  ஒர்லாண்டோவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார். அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதன்படி, டொனால்டு டிரம்ப் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி  வெற்றி பெற்றார். இந்த வெற்றியினால் அமெரிக்காவின் 45-வதுஅதிபராக டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில் அதிபர் டிரம்ப் தான் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்த  நிலையில், அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3 -ஆம் […]

Categories

Tech |