மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுபூங்குளம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், வர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தாய் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வந்து கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவாகியதால் அவரை பிடிப்பதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். […]
Tag: oruvar kaithu
அண்ணனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வானமாதேவி வீராணம் ஏரிக்கரையில் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கமல் என்பவர் பெற்றோரை இழந்து தனியாக வசித்து வந்த அண்ணனின் மகளான 17 வயது சிறுமியை மிரட்டி ஒரு வருடமாக அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் கர்ப்பமான […]
15,000 மதிப்புடைய குட்கா பொருட்களை கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்றை நிறுத்தி ஓட்டுனரை விசாரணை செய்த போது அவர் சலீம்பாஷா என்பதும் 15,000 மதிப்புடைய குட்கா […]
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடசிறுவள்ளூர் பகுதியில் சின்னப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் சரத்குமார் என்பவரும் இணைந்து மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அதே கிராமத்தில் இருக்கும் சந்தோஷ் என்பவர் மாரியம்மன் கோயிலின் அருகாமையில் நின்ற போது அவரை சரத்குமார் மற்றும் சின்னப்பையன் ஆகிய 2 பேரும் தகாத வார்த்தைகள் பேசி திட்டி தாக்கி கொலை மிரட்டல் […]
வேட்பாளர் ஒருவர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியின் அருகாமையில் இருக்கும் லாலா ஏரியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு வார்டு எண் 9-ல் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் போது கிருஷ்ணனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் கைது […]
நிர்வாகி கொலை வழக்கில் மீண்டும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகியுமான வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் உள்பட 15-ற்கும் அதிகமான நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கில் சமந்தப்பட்ட தாஜூதீன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேதாஜி நகரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற […]
வீட்டில் 137 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராம அணைக்கட்டு பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யுவராஜ் என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரின் வீட்டில் 137 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக யுவராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் யாகப்பா பகுதியில் வசிக்கும் வேறு ஜாதி பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் அக்காள் மகள் பாட்டி வீட்டில் தங்கி பிளஸ் டூ படித்து வந்திருக்கிறார். அதன்பின் இரண்டு வருடங்களுக்கு […]
சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பால கிருஷ்ணாபுரத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முள்ளிப்பள்ளம் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த வாலிபர் இவரிடம் இருந்த 300 ரூபாய் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக குருசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று […]
நண்பனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கம் முட்புதரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இந்நிலையில் இது பற்றி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் இறந்தவர் ஐ.டி.ஐ நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அதே பகுதியில் வசிக்கும் தேவா என்பவர் அவரை கொலை கொலை செய்ததாக […]
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் இரவு நேரத்தில் பூஜைகளை முடித்து கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கோவிலை திறப்பதற்கு வந்த பூசாரி சுப்பிரமணியன் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சுப்பிரமணியன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]
மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக் கொன்றதால் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜோகிர்கொட்டாய் பகுதியில் பன்றிகளை வளர்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னபாப்பா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு நாகராஜன் மற்றும் சக்திவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சக்திவேல் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் 2-வது மகன் நாகராஜன் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு தனது மனைவி சின்னபாப்பாக்கும் […]
14 வயதுடைய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் வசிக்கும் 14 வயது மாணவி ஒருவர் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாய் கூலி வேலை பார்பதற்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். இதனால் அந்த மாணவி தனது சகோதரர்களுடன் அதே பகுதியிலிருக்கும் சித்தப்பா சரவணன் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். அப்போது சரவணனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் இதை பயன்படுத்திக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியும், விரலூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரும் கோயம்புத்தூரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான பஞ்சு தொழிற்சாலையில் ஊழியர்களாக வேலைப்பார்த்து வந்துள்ளனர். அப்போது மாரிமுத்து சிறுமியிடம் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இது பற்றி சிறுமியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியை தாயார் தனது உறவினரான ஸ்ரீமுஷ்ணம் வீட்டில் தங்க […]
தோல் தொழிற்சாலையில் திருடிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் இஸ்மாயில். இந்நிலையில் இவரது தொழிற்சாலையில் தொடர் சம்பவமாக தோல்கள் திருடு போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தொழிற்சாலை முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து வாலிபர் ஒருவர் தொழிற்சாலை உள்ளே புகுந்து திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின் இஸ்மாயில் அந்த காட்சி பதிவை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை தனிப்படை காவல்துறையினர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகர் பகுதியில் சாராயம் விற்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்பவர் தனது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் […]
பேருந்தில் கஞ்சா கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நிலையில் பள்ளிகொண்டா அருகாமையில் வந்த போது டிக்கெட் பரிசோதனை செய்கின்ற உமாபதி பஸ்சில் பயணிகளிடம் பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஒருவரிடம் டிக்கெட்டை காட்டும் படி கேட்டுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த பெரிய பையை திறக்கும் படி கூறியுள்ளார். அதற்கு பயனாளி பூட்டு சாவி தன்னிடம் இல்லை எனவும் தனது முதலாளியிடம் இருப்பதாக […]
மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவரிக்கம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தேவலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
பணம் வைத்து சூதாடிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுற்றியிருக்கும் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுபவர்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி குன்னத்தூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு வரும் புண்ணியமூர்த்தி மற்றும் கனகசபை ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் திருவந்திபுரம் பாலக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகாமையில் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த […]
கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகாமையில் இருக்கும் மணகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் சிவமணி என்பவரை கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போர்வெல் எந்திர லாரியிலிருந்த 2 குழாய்களைப் திருட முயற்சி செய்த வாலிபரை நிறுவனத்தின் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுரோடு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் போர்வெல் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் திவாகர் என்பவருடன் சேர்ந்து கம்பெனி அலுவலகத்தின் அருகில் இருக்கும் வராண்டாவில் துவங்கியுள்ளனர். அப்போது அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த போர்வெல் இந்திரன் லாரியில் இருந்த துளை போட […]