Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தனிமையில் இருந்த மனைவி-குழந்தைகள்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஓட்டுனர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சவாரி வந்த காரணத்தினால் இரவு நேரத்தில் குமார் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். அதன் பின் அவரின் மனைவி குழந்தைகளுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் அவரின் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 5 […]

Categories

Tech |