Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து தோல்விகள்… கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மீட்கபட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ரியல் எஸ்டேட் அதிபர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கவின், சுதர்சன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். […]

Categories

Tech |