Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுமை தாங்க முடியல… ரொம்ப தொல்லை பண்றாங்க… எல்.ஐ.சி. முகவர் எடுத்த விபரீத முடிவு…!!

கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் எல்.ஐ.சி முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியதள்ளபாடி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர்களிடம் வாங்கிய பணத்தை போதிய வருமானம் இல்லாததால் சுப்பிரமணியனால் திரும்பிக் கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சுப்பிரமணியனிடம் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் […]

Categories

Tech |