பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியை கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களான ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விஷத்தைப் பரப்பி வருவதாகவும், ஓவைஸி போன்ற ஆட்களுக்காகதான் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஓவைஸியைப் போன்ற பயங்கரவாதிகள் ஜாமியா […]
Tag: #Owaisi
அரசின் திட்டங்கள் குறித்து முப்படைத் தலைமைத் தளபதி கருத்து கூறியிருப்பது மக்களாட்சியை கேள்விக்குறியாக்குகிறது என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர், பயங்கரவாதத்தை நோக்கிச் செல்லும் இளைஞர்களை மீட்கும் வகையில் விழுப்புணர்வு மையங்கள் தொடங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை விமர்சித்து […]
மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம் என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதியில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ச்சியாக 4-வது முறை வெற்றி பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ மோடியால் கோவிலுக்குள் சென்று வணங்க முடியும் என்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம். மோடி குகைக்குள் அமர்ந்து […]