ஆந்தையை பார்க்கும்போது குண்டாக பயங்கரமாக இருக்கும். இதனாலேயே ஆந்தையை பார்ப்பதற்கு அனைவரும் பயப்படுவார்கள். ஆனால் உண்மையிலேயே ஆந்தை எவ்வளவு குண்டாக இருக்கும் என்று இன்று பார்ப்போம். ஆந்தையினுடைய உடலில் அதன் கால் தான் பெருசாக இருக்கும். உண்மையிலேயே இது ஒன்றும் அவ்வளவு குண்டு கிடையாது. ஆம் ஆந்தையினுடைய ரெக்கை அனைத்தையும் எடுத்துவிட்டு பார்த்தோமானால் ஆந்தையின் உடலமைப்பு நமக்கு தெரிந்துவிடும். ஆந்தை ஒல்லியாகத்தான் இருக்கும். ஆந்தையின் ரெக்கை தான் அதனை குண்டாக காட்டும்
Tag: owl
வங்கி கட்டிடத்தில் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த குஞ்சுகளை பல்லுயிர் பூங்காவில் ஒப்படைத்தனர் தீயணைப்பு வீரர்கள் தக்கலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கட்டிடம் ஒன்றை ஒன்று சுற்றி தெரிந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வங்கியின் மேலாளர் வங்கி கட்டிடத்தை சுற்றி நோட்டம் விட்டுள்ளார். அப்பொழுது கட்டிடத்தின் ஒரு பக்கம் ஆந்தை ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வங்கி மேலாளர் தக்கலையில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து […]
கன்னியாகுமரி மாவட்டம் செய்யூர் அருகே 5 குஞ்சுகளுடன் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த அரியவகை ஆந்தையை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். கன்னியாகுமாரி செய்யுர் அருகே கொக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வைகுண்ட குமார் என்பவரது வீட்டில் மாடியில் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில் இருந்து ஒருவித சட்டம் உள்ளது. இதனை அடுத்து அறையை திறந்து பார்த்த பொழுது அங்கு அரிய வகையான ஆந்தை வகை 5 குஞ்சுகளுடன் தெரியவந்தது. பின் இதுகுறித்து தகவலறிந்து வந்த உதயகிரி கோட்டை வனத்துறையினர் […]