Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோதுற மாதிரி தான் வரணுமா…? மர்ம நபர்களின் மூர்க்கத்தனமான செயல்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…!!

மர்ம நபர்கள் ஜவுளி கடை உரிமையாளரை தாக்கி செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் ஜவுளி கடை உரிமையாளரான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது ஜவுளி கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் கண்ணன் தனது காரில் கொடைக்கானலுக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழகிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு கார் கண்ணனின் காரை மோதுவது போல முந்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாடகை பணம் கேட்டது குத்தமா…? வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

வாடகை பணம் கேட்டதால் கடை உரிமையாளரை வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் நகர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நாகராஜ் தனது வீட்டின் முன்பகுதியில் கடைகளை கட்டி அதனை வாடகைக்கு விட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மஞ்சுநாதன் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக கடையின் வாடகை செலுத்தாமல் […]

Categories

Tech |