Categories
தேசிய செய்திகள்

அமேதியில் வீடு கட்ட தயாராகும் ஸ்மிருதி இரானி..!!

அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி அத்தொகுதியில் வீடு கட்ட போவதாக அறிவித்துள்ளார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி ரானி போட்டியிட்டார். இத்தொகுதியில்  ஸ்மிருதி ரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி […]

Categories

Tech |