Categories
தேசிய செய்திகள்

என்னடா.! ”தலைநகருக்கு வந்த சோதனை”…. ரூ 300_க்கு காற்று விற்பனை …!!

டெல்லியில் காற்று மாசுபாடு மிக கடும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் தூய்மையான ஆக்சிஜன் 300 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் அவலமும் நிகழ்கிறது. டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மிக மோசமான நிலையில் நீடித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுவாசிக்கும் காற்றும் அங்கு விற்பனையாகி வருகிறது. டெல்லியில் சுத்தமான காற்றை OXY PURE என்ற விற்பனை மையத்தை உருவாக்கி விற்பனை செய்துவரும் அவலமும் நிகழ்கிறது. அங்குள்ள […]

Categories
உலக செய்திகள்

30,00,000 மரணம்… மனிதனை நெருங்கும் ஆபத்து… இனி திக் திக் நிமிடம் தான்..!!

அமேசான் என்கின்ற மிகப்பெரிய அடர்ந்த காட்டை எரித்து மனித உயிர்களை அழிக்கும் நோக்கில் பிரேசில் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது நீங்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை சுற்றியுள்ள காற்றில் ஆக்சிஜன் இருக்கிறதா? அப்படியென்றால் மகிழ்ச்சி.  ஆனால் நாளைக்கு இந்த நிலைமை உங்களுக்கு இருக்குமா? என்றால் அது நிச்சயம் அல்ல. இந்த உலகத்தினுடைய நுரையீரல் என்று சொல்லப்படக்கூடிய அமேசான் என்கின்ற காடு இந்த செய்தி தொகுப்பை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் நிமிடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவு […]

Categories
உலக செய்திகள்

யானைகள் அழிந்தால், உலகத்திற்கு ஆபத்து.. உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!!

யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளரும் மரங்களை யானைகள் அதிகம் உண்ணும் என்றும், வேகமாக வளரும் மரங்களுக்கு கார்பன் டை ஆக்சைடை அதிக அளவு உட்கொள்ளும் என்றும் தெரிவித்தனர். மேலும்  யானைகள் அழிந்தால் இம்மரங்கள் அதிக அளவு வளர வாய்ப்பு இருப்பதாகவும், பகலில் உட்கொள்ளும் ஆக்ஸைடை விட இரவில் வெளியிடும் […]

Categories
லைப் ஸ்டைல்

“கருமுட்டை எப்போது உற்பத்தியாகும்” பெண்கள் அறிந்து கொள்ளுங்கள்…!!

தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு […]

Categories

Tech |