Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 2 மருத்துவமனைகளில் பதற்றம்…. நோயாளிகளுக்கு திடீர் மூச்சுதிணறல்…. கடைசி நிமிடத்தில் கிடைத்த ஆக்சிஜன்….!!

சரோஜ் மற்றும் கங்காராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் வசதியும் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு திடீரென்று ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனால் […]

Categories

Tech |