Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேக்கரி கடை பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது …!!

ஓசியில் சிகிரெட் கேட்டு பேக்கரி பெண்ணை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார் .   திண்டுக்கல் அருகே ஓசியில் சிகிரெட் கொடுக்க மறுத்த பேக்கரி கடை  பெண்ணிடம் கத்தியை காட்டி ஆபாச வார்த்தைகளால் மிரட்டியவன் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் .முத்தனம்பட்டியில்உள்ள அந்த பேக்கரியில் நாகலட்சுமி என்ற பெண் இருந்தபோது வந்த வேலடிச்சான்பட்டியை சேர்ந்த சரவணன் ஓசியில் சிகிரெட் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார் .ஒருவன் கத்தியை காட்டி மிரட்டும் போது ஒருவர் எவ்வித […]

Categories

Tech |