Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்க சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், ஈரோடு, சேலம், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அவன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை,தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தென்மேற்கு பருவமழை…. இனி கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் பருவமழை தொடங்கும் அறிகுறிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கேரளாவில் 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு 45 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை…. எங்கெல்லாம் தெரியுமா?…. சற்றுமுன் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு […]

Categories

Tech |