இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலையில், இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது என ப. சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 15,000ஐ கடந்துள்ளது. நாட்டில் 15,712 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 507 பேர் உயிரிழந்த நிலையில், 2,231 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் படும் துயரங்கள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து […]
Tag: #p.Chidambaram
டெல்லி: இந்தியப் பொருளாதாரம் தினந்தோறும் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், தடுக்கும் வழி தெரியாமல் நரேந்திர மோடி அரசாங்கம் தவிக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் திங்கட்கிழமை கூறியதாவது: அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த உயர்வால் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும். 1991ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தில் நடந்த கடும் சரிவுடன் தற்போது அதிக […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இது குறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், […]
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோதுஏர் இந்தியா நிறுவனத்திற்கு , இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கின்றது. யாரெல்லாம் இதில் முக்கிய பங்கற்றியுள்ளார்கள் என்று ஆராய்ந்து , இடைத்தரகர் உட்பட அனைவரையும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக […]
மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படட ஆய்வறிக்கை துறைவாரியான வளர்ச்சி குறித்த அறிக்கையாக அமையவில்லை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஆய்வறிக்கையில் , 2019-20 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் , கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என்றும் கூறினார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் […]
அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு பதிலலித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ப.சிதம்பரம் பிரதமர் மோடியின் பேரணிகளுக்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் மக்களுக்கு நல்லது செய்ய தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் பேரணிகளுக்கு 10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மேலும் இவருடன் செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய […]
பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிக்காக அதிக பணம் செலவிடப்படுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார் . இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுவது தெரிந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து இவர் கூறுகையில், பிரதமரின் பேரணிகளுக்கு முன்பை விட அதிக அளவு செலவு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு பேரணிக்கும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும், நாட்டு […]
தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]