Categories
அரசியல்

“ராஜராஜ சோழன் சமூக சீர்திருத்தவாதி அல்ல”கே.எஸ்.அழகிரி சர்ச்சை பேச்சு..!!

ராஜராஜ சோழன் சமூக சீர்திருத்தவாதி கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாட்டை  நாட்டை ஆண்ட மாமன்னர் இராஜராஜ சோழனை குறித்து அவதூறு பேசியதன் காரணமாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.   இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு தரப்பினர் இயக்குனர் ரஞ்சித் அவர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணை இயக்குனர் சுரேஷ்மாரி இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் கலையரசன்….!!!

இணை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கவுள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் தற்போது வெளியாகி வெற்றி பெற்ற படம்  பரியேறும் பெருமாள். இதைத்தொடர்ந்து அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படம் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில் ரஞ்சித்துடன் இணை இணயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்குகிறார். நீளம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் போன்ற பல பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ள […]

Categories

Tech |