ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. 2005-2006 ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 111 விமானங்களை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சாதகமாக வழித்தடத்தை வழங்கியதில் பல கோடி அளவிற்கு லஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த விதிகளை ஏற்படுத்திய மூத்த […]
Tag: pa.sithambaram
அரசின் மெத்தன போக்கு மற்றும் காவல்துறையை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். லண்டன் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேதாரண்யத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் அம்பேத்கர் சிலையை உடைத்து உள்ளனர். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தான் காரணம் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார். மேலும் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் […]
விலைக்கு வாங்க முடியாத காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியதால் தான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ துடிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பா.சிதம்பரம் மீது சிபிஐ எடுத்துள்ள நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசின் தோல்விகளையும் உண்மைகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியதால் தான் பா.சிதம்பரத்தை வேட்டையாட மத்திய […]