மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள எருமாடு பகுதியில் பெயிண்டரான முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மாத மங்கலம் பகுதியில் இருக்கும் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகானந்தத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் […]
Tag: Painter death
பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சத்தியமூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரியமேடு பகுதியில் பெயிண்டரான சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ஆஷா தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் […]