Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த போது…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கணேசன் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கணேசன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின் அவரது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட சரியாகல…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் பகுதியில் ராஜ ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜரத்தினம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த ராஜரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறி அழுத குடும்பத்தினர்…!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த காதல் தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்திரன் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் சரண்யா அவரை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories

Tech |