காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச எல்லைப் பகுதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் கதுவா மாவட்டம் பூஞ்ச் பகுதி வழியாக செல்கின்றது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் சிறிய ரக துப்பாக்கியால் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. இந்தத் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டார தகவல்கள், “பூஞ்ச் பகுதியில் […]
Tag: #PakistanArmy
கர்தார்பூர் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்திய சீக்கியர்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கட்டாயம் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப்பையும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் கோயிலையும் இணைக்கும் வழித்தடம்தான் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம். இதன் வழியாக, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்குச் சென்று அங்கு வழிபட முடியும்.சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த […]
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாகவே அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. அந்த வகையில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா […]
ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷரா செக்டாரில் இன்று காலை 6: 30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் […]
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி 3 பேரை சுட்டுக்கொன்றனர். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 A நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் இருந்தே எல்லையில் பதற்றம் நிலவி […]
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவிலுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இடையே போகர்னி என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கி […]